"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Email Login

info@tnjfu.ac.in

04365 - 241444

Orientation Programme of B.Tech (Fisheries Engineering) 2018-19 batch

Fresher’s Orientation Programme was conducted for I B.E (Fisheries Engineering) Students of the batch 2018-2019 for two days at College of Fisheries Engineering, Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, Nagapattinam.

Two days Orientation program for the newly joined I B.E (Fisheries Engineering) Students of the batch 2018-2019 was conducted at College of Fisheries Engineering, Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, Panangudi, Nagapattinam on 05 th and 06 th
September 2018. Dr. S. Balasubramanian, Dean, College of Fisheries Engineering given inaugural address and introduced the coordinator and counsellor of 2018-19 batch. He also introduced the faculty members of College of Fisheries Engineering. In his inaugural speech, he explained about the course and future job opportunities for existing in this field. Followed by his inaugural speech, Dr. K. Rathnakumar, Professor and Head, Department of Fish Process Engineering briefly described various activities that are taking place in the College. Er. R. Regupathi, Assistant Professor and Boys Hostel Deputy warden explained the hostel
rules to the students. Students have completed their hostel registration formalities and created bank account to utilize the cashless transaction facilities available in the campus. Inthe afternoon section students along with their parents visited metro fish processing plant; a constituent unit of CoFE located at Keechankuppam. Dr. N. Manimehalai, Associate Professor and Co-ordinator of 2018-19 batch welcomed the gathering Dr. M. Kamalakannan, Assistant Professor and Counsellor of 2018-19 proposed vote of thanks. More than 120 persons including students and parents, teaching faculty, non-teaching staff and contractual staff were attended this programme. Dr.N.Manimehalai and Dr. M. Kamalakannan coordinated the overall programme. In the second day program academic regulations about B.E (Fisheries Engineering) were explained by the year co-ordinator and the student visited various facilities available in the college.

நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான மீன்வளபொறியியல் கல்லூரியில் அன்று முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான துவக்க விழா இரண்டு நாட்கள் நடைபெற்றது

நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான மீன்வள பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 05, 2018 அன்று முதலாம் ஆண்டு மீன்வள பொறியியல்
மாணவர்களுக்காக துவக்க விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் முனைவர் சி. பாலசுப்ரமணியன், முதல்வர், மீன்வள பொறியியல் கல்லூரி, 2018-19 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைப்பாளர், முனைவர். நா. மணிமேகலை மற்றும் ஆலோசகர், முனைவர். மே. கமலகண்ணன் அறிமுகம் செய்துவைத்தார். மேலும்,
இக்கல்லூரியின் அனைத்து ஆசிரியகளையும் அறிமுகப்படுத்தி, அவர்களுக்காக ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறினார். அவர் தனது துவக்க உரையில் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இப்படிப்பின் முக்கியத்துவம் பற்றியும், வருங்கால வேலைவாய்ப்புகள் பற்றியும் அவர் விளக்கினார். முதல்வரின்
உரையை தொடர்ந்து, முனைவர். கு. ரத்னகுமர், பேராசிரியர் மற்றும் துறைதலைவர், மீன்பதனிடும் துறை அவர்கள் சுருக்கமாக இக்கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். திரு. ரா. ரெகுபதி, உதவிபேராசிரியர் மற்றும் விடுதி உதவி காப்பாளர் (மாணவர்கள்) அவர்கள் மாணவர்களுக்கு
விடுதியின் விதிமுறைகளை வழங்கினார். அதனை தொடர்ந்து மாணவர்கள் விடுதியில் தங்குவதற்காக தங்களை பதிவு செய்து கொண்டனர். கல்லூரியில் நடைமுறையிலுள்ள பணம்மில்லா பரிவர்த்தனை திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ளும் பொருட்டு மேலவாஞ்சூர் இந்தியன் வங்கியில் மாணவர்களுக்கான வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கீச்சாங்குப்பத்தில் உள்ள மெட்ரோ மீன்பதப்படுத்தும் தொழிற்சாலையை பார்வையிட்டனர். இந்நிகழ்வில் முனைவர்.
நா. மணிமேகலை, இணைபேராசிரியர், மீன்வளபொறியியல் கல்லூரி வரவேற்புரை வழங்கினார். முனைவர். மே. கமலகண்ணன், உதவிபேராசிரியர், மீன்வள பொறியியல் கல்லூரி நன்றி உரையாற்றினார். பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள், ஒப்பந்த ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட 120
க்கும் அதிகமானோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர். முனைவர். நா. மணிமேகலை, முனைவர். மே. கமலகண்ணன் இவ்விழாவினை ஒருங்கிணைத்தார். இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் மீன் வள பொறியியல் படிப்பின் விதிமுறைகள் மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாணவர்கள் கல்லூரியிலுள்ள பல்வேறு வசதிகளை பார்வையிட்டனர்.