TNJFU ranked as No. 1 State Agricultural University in Tamil Nadu and 25th among the SAUs in India by the ICAR, New Delhi

"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Email Login

info@tnjfu.ac.in

04365 - 241444

Vice-Chancellor’s 71st Republic Day Speech on 26.01.2020

The 71 st Republic Day was celebrated on 26.01.2020 at Tamil Nadu Dr. J. Jayalaithaa Fisheries University, Nagapagttinam with fervor. Dr. S. Felix, Vice-Chancellor of this university unfurled the national flag. On this occasion, he remembered with gratitude the enormous efforts and sacrifices of millions of freedom fighters whose blood and sweat gave us Independence and created our Republic. He also elaborated the accolades and achievements of the University towards vision 2020. Ranked 25 th in the India and no.1 in the Tamil Nadu state by ICAR ranking, 12B status by UGC, AICTE accreditation for College of Fisheries Engineering, increasing enrollment ratio, offering 35 courses in its 45 constituent units, over 70 technologies for farming and fisherman communities are few such milestones as quoted by him. He also appealed to the young people to come forward to take up the university to its next level in terms of Research and International collaboration. He honoured the best faculty staff and employees of this University by providing appreciation certificate in recognition of their contribution.

VC Speech - Republic Day

துணைவேந்தர் அவர்களின் 71வது குடியரசு தின உரை

தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 71வது குடியரசு தினமானது வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் துணைவேந்தர் அவர்கள் இந்திய நாட்டின் குடியரசு தின சிறப்புகளையும், இப்பல்கலைகழகத்தின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகளையும் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களிடையே விளக்கி உரையாற்றினார்.  குறிப்பாக இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் தரவரிசையில் அகில இந்திய அளவில் 25வது இடத்தையும், மாநில அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளதையும், பல்கலைக்கழக மாணியக் குழூவின் 12டீ அங்கிகாரம் மற்றும் மீன்வளப் பொறியியல் கல்லூரிக்கான அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தின் அங்கிகாரத்தை பெற்றுள்ளதையும், மாணவ சேர்க்கையானது 380 உயர்ந்துள்ளதையும் விவரித்தார். இப்பல்கலைகழகமானது 35 விதமான படிப்புகளை வழங்கிவருகிறது. வருங்கால தேவையை மனதில் கொண்டும், சுயதொழில் முனைவோரை உருவாக்கும் நோக்கில் 4 விதமான தொழில் படிப்புகளையும் வழங்கிவருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 70க்கும் மேற்பட்ட மீன்வளர்ப்பு தொழில்நுட்பங்களை உருவாக்கி மீன் வளர்ப்போர்களுக்கு வழங்கியுள்ளது. சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள். அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இந் நிகழ்ச்சியில் பாராட்டு சான்றுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.