"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Orientation Programme for B.Tech. (Fisheries Nautical Technology) for I Year Students

The orientation programme for the I year students of four year course “Fisheries Nautical Technology (B.Tech)” was held on 04.09.2019 at 10.00 a.m. at College of Fisheries Nautical Technology, Fishing Harbour campus, Thoothukudi which is a constituent college of Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University. Thiru S. Christhuraja, Training Coordinator welcomed the gathering and described the daily parade activities to be performed by the students besides the discipline to be maintained inside the campus. Capt. S. Viswanathan, Dean, College of Fisheries Nautical Technology presided over the function and explained the role and coordination of parents and the teachers for upholding the discipline and education. Dr.N.Neethiselvan, Professor and Head, Dept. of Fishing Technology and Fisheries Engineering, FC&RI, Thoothukudi served as the special guest of the programme. He pointed out the importance and future employment opportunities of the course to the students and parents. The Teaching Assistant Mr.K.Karuppasamy, described the library facilities of the college besides delivering vote of thanks. Mrs. D.PushparaniD.Rose, Superintendent coordinated the entire programme.

 

மீன்வளமாலுமிக்கலைத் தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாமாண்டுத் துவக்கவிழா”

தமிழ்நாடுடாக்டர் ஜெ. ஜெயலலிதாமீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடிமீன்வளமாலுமிக்கலைத்; தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாமாண்டுமாணவர்அறிமுகம் மற்றும் துவக்கவிழாரூபவ் 04.09.2019 அன்றுகாலை 10.00 மணி;யளவில் முதல்வர்கேப்டன் செ. விஸ்வநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பயிற்சிஒருங்கிணைப்பாளர்திரு. ச.கிறிஸ்துராஜா அவர்கள் வாழ்த்துரைவழங்கினார். மேலும் அவர்தம் வாழ்த்துரையில் மாணவர்களுக்குஅன்றாடம் அளிக்கப்படவிருக்கும் அணிவகுப்புபயிற்சிபற்றியும் மற்றும் விடுதியில் மாணவர்களுக்கானபழக்கவழக்கங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் பற்றியும்எடுத்துரைத்தார். இவ்விழாவில் சிறப்புவிருந்தினராகதூத்துக்குடிமீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிநிலையத்தின் மீன்பிடித் தொழில்நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையின் பேராசிரியர்மற்றும் தலைவர்முனைவர்நீ.நீதிச்செல்வன் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர்தம் உரையில் இப்படிப்பின் முக்கியத்துவத்தையும் மற்றும் வேலைவாய்ப்புகள்பற்றியும்விரிவாகஎடுத்துரைத்தார். தலைமையுரையாற்றியகல்லூரியின் முதல்வர்கேப்டன் செ.விஸ்வநாதன் அவர்கள் மாணவர்கள்; கடைபிடிக்கவேண்டியஒழுக்கம்ரூபவ்கட்டுப்பாடுமற்றும் பெற்றோரின் ஒத்துழைப்புபற்றிவிரிவாகஎடுத்துரைத்தார். உதவிஆசிரியர்திரு. க. கருப்பசாமிஅவர்கள் மாணவர்களுக்கானநூலகவசதிகள் பற்றிஎடுத்துக் கூறினார். விழாஏற்பாடுகளைகண்;காணிப்பாளர்திருமதிபுஸ்பராணிடி.ரோஸ் அவர்கள் மேற்கொண்டதோடுவிழாநிகழ்ச்சிகளைத் தொகுத்துவழங்கினார்.