Celebration of 74th Independence Day 2020 at Fisheries Engineering Campus, Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, Nagapattinam.
The 74th Independence Day was jointly celebrated with social distancing in the College of Fisheries Engineering and College of Energy and Environmental Engineering, Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, Nagapattinam on 15th August, 2020. Dr. R. Rajendran, Dean, College of Fisheries Engineering, hoisted the national flag at Fisheries Engineering Campus. Dr. N. Manimehalai, Officer i/c, College of Energy and Environmental Engineering welcome the gathering. All Teaching and non-teaching staff’s and contractual staff are attended this programme.
நாகப்பட்டினம் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், மீன்வளப் பொறியியல் வளாகத்தில் 74வது சுதந்திர தின விழா கொண்டாட்டப்பட்டது.
நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பொறியியல் கல்லூரி மற்றும் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் கல்லூரி இணைந்து 74 ஆவது சுதந்திர தினம் 2020, ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று சமூக இடைவெளியுடன் கொண்டாடப்பட்டது. முனைவர் இரா. ராஜேந்திரன், முதல்வர், மீன்வள பொறியியல் கல்லூரி, மீன்வள பொறியியல் வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றினார். முனைவர் நா. மணிமேகலை, அலுவலர் (பொ), ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் கல்லூரி வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அனைத்து நிலை ஆசிரியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.