TNJFU

11 th National Voters Day observed at College of Fisheries Engineering, Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, Nagapattinam

In order to encourage more young voters to take part in the political process, the Government of India has decided to celebrate January 25 every year as "National Voters' Day". 11 th National voters Day was observed at College of Fisheries Engineering, Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, Nagapattinam on 25 th January 2021. This day was celebrated to spread awareness regarding effective participation in the electoral process among voters. Dr. R. Rajendran, Dean (i/c), College of Fisheries Engineering preside the event at college premises along with the Teaching, non teaching staff and UG (Final year) and PG students of College of Fisheries Engineering with social distancing. The slogan 'No Voter to be left behind' has been coined to further emphasis the focus on inclusiveness and the new voters would be provided with a badge with its logo "Proud to be a voter - Ready to vote". The co-ordinator of this event, Dr. M. Kamalakannan, Assistant Professor, thanked the gathering.

நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், மீன்வளப் பொறியியல் கல்லூரியில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது.

நாகப்பட்டினம் ஜனவரி 25, 2021;

அரசியல் நடைமுறைகளில் பங்கேற்க மற்றும் இளம் வாக்காளர்களை ஊக்குவிக்க, ஒவ்வொரு ஆண்டும் தேசிய வாக்காளர் தினமாக ஜனவரி 25 அன்று கொண்டாட இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், மீன்வளப் பொறியியல் கல்லூரியில், 11-வது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நாள் வாக்காளர்களிடையே தேர்தல் செயல்பாட்டில் பயனுள்ள பங்களிப்புகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முனைவர். இரா. ராஜேந்திரன், முதல்வர் (பொறுப்பு), மீன்வளப் பொறியியல் கல்லூரி, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவரும் முக கவசம் சமுக இடைவெளியுடன் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துகொண்டனர். இந்த நிகழ்வில் புதிய வாக்காளர்கள், வாக்களிக்கத் தயாராக உள்ள வாக்காளர் - வாக்களிக்கத் தயாராக இருக்க வேண்டும் என உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் முனைவர். மே. கமலகண்ணன், அவர்கள் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.