"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

International Yoga Day - DIVA, Muttukadu

International yoga day was conducted on 21.06.2023 in Directorate of Incubation and Vocational training in Aquaculture (DIVA), Muttukadu. In which a total of 40 students and 10 staff members of this institute participated and performed yoga awareness on health benefit of performing yoga was also provided to the students by Mr. A. Mohan yoga trainer.

உலக யோகா தினம் - மீன்வளர்ப்புத் தொழில் காப்பகம் மற்றும் மற்றும் தொழிற் பயிற்சி இயக்ககம், முட்டுக்காடு

உலக யோகா தினத்தை முன்னிட்டு 21.06.2023 அன்று மீன்வளர்ப்புத் தொழில் காப்பகம் மற்றும் மற்றும் தொழிற் பயிற்சி இயக்கத்தில் பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர், ஆசிரியரல்லாத பிற பணியாளர்கள் உட்பட சுமார் 50 நபர்கள் கலந்து கொண்டு, யோகாவினால் ஏற்படும் உடல் நலம், மன அமைதி போன்ற பயன்கள் மற்றும் விழிப்புணர்வு குறித்து, பயிற்சி பெற்ற பயிற்றுநர் திரு. மோகன் அவர்களால் செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது.


Yoga Day
Yoga Day

Contact Us

Directorate of Incubation and Vocational Training in Aquaculture
ECR - Muttukadu,
Kancheepuram - 603 112

044 - 2747 2118


Directorate of Incubation and Vocational Training in Aquaculture (DIVA), © 2023 | All Rights Reserved

Powered by ITAcumens