"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Celebrated “International day of Yoga 2022” at PPIFT, DIVF, Ariyaman Beach, Ramanathapuram

DIVF News
DIVF News
DIVF News

The Paraprofessional Institute of Industrial Fishing Technology, DIVF, Ramanathapuram have organized the “International day of Yoga 2022” at PPIFT, DIVF on 21.06.2022 by taking part of 75th Independence day of India under the guidance of Principal, Capt.S. Viswanathan. Mr.M.Kalaiarasan, Assistant Professor explained the origin of yoga in India and remembered the contribution of our Honourable Prime Minister Shri Narendra Modi to bring to International Day of Yoga during 2014. A special lecture on value of Yoga in current life style was given by Capt.A.Sakayarex, Nautical Officer. All the students and staff of the institute actively participated in the programme. PPIFT staff coordinated all the arrangements for the event.



மீன்பிடித் தொழில் நுட்பக் கல்லூரி, அரியமான் கடற்கரை, இராமநாதபுரம் சார்பாக உலகளாவிய யோகா தினம் கொண்டாடப்பட்டது

நாள்.21.06.2022 இடம்.அரியமான் கடற்கரை

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, முதல்வர், கேப்டன் அவர்களின் வழிகாட்டுதலின் படி மீன்பிடித் தொழில் நுட்பக் கல்லூரி, நிலையத்தில் உலகளாவிய யோகா தினமானது 2022ம் ஆண்டு ஐன் 21ம் தேதி அன்று கொண்டாடப்பட்டது. திரு.மு.கலையரசன் அவர் தனது உரையில் இந்தியாவில் உருவாகிய யோகா கலைகளையும் அதனை உலகளாவிய கலைகளாக்க நமது பாரத பிரதமர் 2014ம் ஆண்டிலிருந்து ஆற்றிய பங்கு குறித்தும் நினைவு படுத்தினார். கேப்டன்.சகாயரெக்ஸ் அவர்கள் தற்போதைய வாழ்வு முறையில் யோகா கலையின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார். இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள். இவ்வியக்குனரகத்தின் அலுவலகப் பணியாளர்கள் இந்நிகழ்ச்சியை சிறப்புடன் செய்தனர்.

Contact Us

Institute of Industrial Fishing Technology (IIFT),
Directorate of Incubation and Vocational Training in Fisheries (DIVF), Ariyaman Beach,
Ramanathapuram – 623 519.

+91-94891 20885

044 - 2747 2118


Directorate of Incubation and Vocational Training in Fisheries (DIVF), © 2022 | All Rights Reserved
Powered by ITAcumens