"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Care and maintenance of marine engine" conducted by the DIVF under the NADP scheme (2021-222) held at Devipattinam, Ramanathapuram district on 05.08.2022

DIVF News
DIVF News
DIVF News
DIVF News

The Directorate of Incubation and Vocational Training in Fisheries (DIVF), a constituent unit of Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, organized awareness cum training programme on “Care and maintenance of Marine Engine” for the fishermen of Devipattinam on 05.08.2022. In this connection a one day off campus training programme entitled “Care and Maintenance of Marine Engines” was jointly organized by DIVF, Ramanathapuram and Department of Fisheries and Fishermen welfare, Ramanathapuram (North). About 50 fishermen attended the training programme. As per the guidance of the Director, Capt.S.Viswanathan, Er.M.Sivasudalaimani, Automobile Engineer of the DIVF served as resource persons and delivered talk on Care and maintenance of Marine Engines.



எஞ்சின் பராமரித்தல் மற்றும் பழுதுநீக்குதல் பற்றிய ஒருநாள் வெளிவளாகப் பயிற்சி

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக இராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் மீன்வளத் தொழில்காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி இயக்குனரகத்தின் சார்பாக மீனவர்களுக்கான எஞ்சின் பராமரித்தல் மற்றும் பழுதுநீக்குதல் குறித்த ஒருநாள் வெளிவளாகப் பயிற்சியானது இராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டிணத்தில் 05.08.2022 அன்று நடைபெற்றது. இந்த பயிற்சியில் 50 மீனவர்கள் கலந்து கொண்டனர். கேப்டன் செ.விசுவநாதன், இயக்குநர் அவர்களின் அறிவுறுத்தலின் படி பொறியாளர். திரு.மா.சிவசுடலைமணி அவர்கள் எஞ்சினில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் அவற்றை பராமரித்தல் மற்றும் பழுதுநீக்குதல் பற்றி செயல்முறை விளக்கமளித்தார். இப்பயிற்சியை திரு.கார்த்திகேயன், மீன்வள ஆய்வாளர் அவர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார். இவ்வியக்குனரகத்தின் பணியாளர்கள் அனைவரும் இப்பயிற்சியை சிறப்பாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்தார்கள்.

Contact Us

Institute of Industrial Fishing Technology (IIFT),
Directorate of Incubation and Vocational Training in Fisheries (DIVF), Ariyaman Beach,
Ramanathapuram – 623 519.

+91-94891 20885

044 - 2747 2118


Directorate of Incubation and Vocational Training in Fisheries (DIVF), © 2022 | All Rights Reserved
Powered by ITAcumens