"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"
The Directorate of Incubation and Vocational Training in Fisheries (DIVF), a constituent unit of Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University and Department of Fisheries and Fishermen Welfare, Mandapam, organized awareness cum training programme on “Changing the way the world manages global fisheries to ensure sustainable stocks and a healthy ecosystem” for the fishermen of Mandapam region on 21.11.2022 in connection with ‘World Fishers Day’ 2022. About 70 fishermen attended the training programme. Mr.M.Kalaiarasan, Assistant Professor given the detailed presentation on Sea Safety appliances, Maintenance of marine engines and impact of usages for plastic webbing materials. Further, the detailed information sheared in concerned Department by The Deputy Director of Fisheries, The Head i/c, CMFRI, Mandapam, The Forest Ranger and Inspector of Marine Police and Coast Guard Commander.
உலக மீன்வள தினத்தினை கொண்டாடும் விதமாக, மீன்வளத் தொழில்காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி இயக்குனரகம் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிலையதுடன் இணைந்து இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் யூனியனைச் சேர்ந்த 70 மீனவர்களுக்கு இவ்வியக்குனரகத்தின் சார்பாக தற்போது பரவி வரும் நெகிழி எனும் நச்சுத்தன்மை மூலம் கடலில் வாழும் உயிர்களுக்கும் அதன் மூலம் மனிதர்களுக்கும் எவ்வாறு தீங்கு ஏற்படுகிறது. அவ்வாறு கடலில் அதிகரித்து வரும் நெகிழிப் பயன்பாட்டை குறைப்பது பற்றியும் மீனவர்களிடம் எடுத்துரைத்தார். மேலும், இவ்வியக்குனரகத்தின் சார்பாக மீனவ மாணவர்களுக்கான மீன்பிடித் தொழில்நுட்பம் என்ற பட்டப்படிப்பு பற்றியும், கடற்சார் பாதுகாப்புச் சாதனங்கள் மற்றும் எஞ்சின் பராமரிப்பு பற்றியும் எடுத்துரைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நிலத்துறையின் சார்பாக இணை இயக்குநர் அவர்களும், மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி (பொறுப்பு) அவர்களும், மாவட்ட வனசரகர் அவர்களும், மண்டல தபால் துறை மேலாளர் அவர்களும்; கலந்து கொண்டு மீனவர் நலன் சார்ந்த மத்திய மாநில திட்டங்களை எடுத்துரைத்தனர்.
Institute of Industrial Fishing Technology (IIFT),
Directorate of Incubation and Vocational Training in Fisheries (DIVF),
Ariyaman Beach,
Ramanathapuram – 623 519.