"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

DIVF, Ramanathapuram organized off campus training programme on “Care and maintenance of Marine Engine and Sea safety appliances” at Rameshwaram on 25.03.2022

DIVF News
DIVF News
DIVF News
DIVF News
DIVF News

The Directorate of Incubation and Vocational Training in Fisheries (DIVF), a constituent unit of Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, organized awareness cum training programme on “Care and maintenance of Marine Engine and Sea safety appliances” for the fishermen of Mandapam, on 25.03.2022. In this connection a one day off campus training programme entitled “Care and Maintenance of Marine Engines and Sea Safety at Sea” was jointly organized by DIVF, Ramanathapuram and Department of Fisheries and Fishermen Welfare, Ramanathapuram. About 50 fishermen attended the training programme. Mr.Rameshbabu, Inspector of Fisheries, Rameshwaram emphasized the need for fishermen to take up technical training on Marine Engine maintenance and Navigational equipments. As per the guidance of the Director, Dr.N.Neethiselvan, Mr.A.Sivasudalaimani, Automobile Engineer and Mr.A.Augustine Fernando, Nautical Officer and Er.Amirtharaj, Electrical and Electronics Engineer of the DIVF served as resource persons and delivered talk on the following topics: i. Care and maintenance of Marine Engines ii. Navigational equipments and sea safety appliances


எஞ்சின் பராமரித்தல் பழுதுநீக்குதல் மற்றும் உயிர்காப்பு உபகரணங்கள் பற்றிய ஒருநாள் வெளிவளாகப் பயிற்சி

இடம்: இராமேஸ்வரம்


தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி இயக்குனரகம் நடத்தும் “ஆழ்கடல் மீன்பிடித் தொழில்நுட்பங்கள்” என்ற ஒரு வார உள்வளாகப் பயிற்சியின் துவக்க விழாவானது 20.09.2021 அன்று காலை 10.00 மணியளவில் இராமநாதபுரம் அரியமான் கடற்கரையில் உள்ள மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி இயக்குனரகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக இராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் மீன்வளத் தொழில்காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி இயக்குனரகத்தின் சார்பாக மீனவர்களுக்கான எஞ்சின் பராமரித்தல்ää பழுதுநீக்குதல் மற்றும் உயிர் காக்கும் உபகரணங்கள் குறித்த ஒருநாள் வெளிவளாகப் பயிற்சியானது இராமநாதபுரம் வட்டம் மண்டபத்தில் 25.03.2022 அன்று நடைபெற்றது. இந்த பயிற்சியில் 50 மீனவர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியை மண்டபம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் திரு.அப்துல்காதர் ஜெயலானி அவர்கள் தொடங்கி வைத்து பேசும் போது மீன்பிடிப் படகுகளின் பிரச்சனைகள் ஏதுமின்றி இயக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் எஞ்சினுக்கான தொடர் பராமரிப்பு முறைகளின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்;. இவ்வியக்குனரகத்தின் இயக்குநர் முனைவர் நீ.நீதிச்செல்வன்; அவர்களின் வழிகாட்டுதலின் படி இயக்குனரகத்தின்;. பொறியாளர். திரு.மா.சிவசுடலைமணி அவர்கள் எஞ்சினில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் அவற்றை பராமரித்தல் மற்றும் பழுதுநீக்குதல் பற்றி செயல்முறை விளக்கமளித்தார். கேப்டன்; திரு.அ.அகஸ்டின் பெர்ணான்டோ அவர்கள் மாலுமிக்கலைச் சாதனங்களைக் கையாளுதல் மற்றும் உயிர்காப்புச் சாதனங்களின் அவசியத்தை விரிவாக விளக்கமளித்தார். பொறியாளர் அமிர்தராஜ் அவர்கள் உலகளாவிய இடங்காட்டி மற்றும் ஆழங்காட்டி ஆகியவற்றின் செயல்பாடு மற்றும் அதன் பயன்பாடு பற்றி விரிவாக எடுத்துரைத்தாh. இப்பயிற்சிக்கு இராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி ஆய்வாளர் திரு.ரமேஷ{பாபு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார். இவ்வியக்குனரகத்தின் பணியாளர்கள் அனைவரும் இப்பயிற்சியை சிறப்பாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்தார்கள்.

Contact Us

Institute of Industrial Fishing Technology (IIFT),
Directorate of Incubation and Vocational Training in Fisheries (DIVF), Ariyaman Beach,
Ramanathapuram – 623 519.

+91-94891 20885

044 - 2747 2118


Directorate of Incubation and Vocational Training in Fisheries (DIVF), © 2022 | All Rights Reserved
Powered by ITAcumens