Dr. M.G.R. Fisheries College and Research Institute, Ponneri

Latest News:

Report on the One day Training Programme on Seed Production of Freshwater Finfish in Different Aquaculture Systems held at Madras Social Service Society Hall, Pazhaverkadu on 11.04.2022

An one day training programme funded by National Fisheries Development Board,
Hyderabad under SC-SP Sub Plan (2021-22) was conducted on 11.04.2022 by the
Department of Aquaculture, Dr. M.G.R. Fisheries College and Research Institute
(Dr. M.G.R. FC&RI), Ponneri. The training was inaugurated by Dr. B. Ahilan, Dean,
TNJFU, Dr. M.G.R. FC&RI, Ponneri. The Dean welcomed the participants to the training
programme and highlighted the importance of seed production of freshwater finfish
using different aquaculture systems. Dr. S. Selvaraj, Assistant Professor and
Organizing Secretary, Department of Aquaculture, Dr. M.G.R. FC&RI, Ponneri
coordinated the training programme. Four lectures with different topics were covered in
the training programme. Topics on Seed Production of Indian major carps and Chinese
carps in Different Aquaculture Systems, Seed Production of Catfish in Different
Aquaculture Systems, Seed Production of Tilapia in Different Aquaculture Systems, and
Reproductive dysfunction in Seed Production of Freshwater Finfish in Different
Aquaculture Systems was covered by Dr. V. Ezhilarasi, Mr. T.L.S. Samuel Moses, Mrs. P.
Ruby and Dr. S. Selvaraj, respectively. After the completion of all lectures, valedictory
function was held for the distribution of certificates. Dr. S. Selvaraj and Dr. V. Ezhilarasi
distributed the certificates to each participant. Finally, the training programme was
concluded with the feedback obtained from the participants of the training programme.
A total of 100 participants participated in the training programme.

பல்வேறு மீன்வளர்ப்பு முறைகளில் நன்னீர் மீன்களின் விதை உற்பத்தி குறித்த ஒருநாள் பயிற்சியானது 11.04.2022
அன்று பழவேற்காடு சென்னை சமூகசேவை வளாகத்தில் நடைபெற்றதுக்கான அறிக்கை.

 

SC-SP துணைத்திட்டத்தின் (2021-2022) கீழ் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம்இ ஹைதராபாத் நிதியுதவியுடன் ஒருநாள் பயிற்சித்திட்டம் 11.04.2022 அன்று மீன்வளர்ப்புத்துறை சார்பாக  டாக்டர்.எம்.ஜி.ஆர் மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடத்தப்பட்டது. இந்த பயிற்சியை கல்லூரி முதல்வர் முனைவர் ப.அகிலன் டாக்டர் எம் ஜி.ஆர் மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பொன்னேரி அவர்கள் துவங்கி வைத்துஇ பயிற்சியில் பங்கேற்ற அனைத்து பங்கேற்பாளர்களையும் வரவேற்றார் மற்றும் பல்வேறு மீன்வளர்ப்புமுறைகளில் நன்னீர் மீன்களின் விதை உற்பத்தியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
இந்த பயிற்சியில் வெவ்வேறு தலைப்புகளைக் கொண்ட நான் குவிரிவுரைகள் இடம் பெற்றன. அவைகளாவன
பல்வேறு மீன் வளர்ப்பு முறைகளில் இந்திய பெருங்கெண்டைகள் மற்றும் சீன கெண்டைகளின் விதை உற்பத்தி வெவ்வேறு மீன்வளர்ப்பு முறைகளில் கெளுத்தி மீன்களின் விதை உற்பத்தி மற்றும் நன்னீர் மீன் உற்பத்தியில் இனப்பெருக்க செயலிழப்பு ஆகியவை பற்றிய தலைப்புகளை முனைவர்.வெ.எழில்அரசி திரு.தி.லி.சசாமுவேல்மோசஸ் திருமதி.பொ.ரூபி மற்றும் முனைவர் சே.செல்வராஜ் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது. அனைத்துவிரிவுரைகளும்நிறைவடைந்ததைஅடுத்துபங்கேற்பாளர்களுக்கு முனைவர் .சே.செல்வராஜ் மற்றும் வ.எழில் அரசி ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினார்கள்.  இறுதியாக பயிற்சியில் பங்கேற்றவர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களுடன் பயிற்சி நிறைவுபெற்றது. பயிற்சியின் அமைப்பு செயலாளர் முனைவர் சே.செல்வராஜ் உதவிப் பேராசிரியர் மீன்வளர்ப்புத்துறை டாக்டர்.எம்.ஜி.ஆர் மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பொன்னேரி பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்த பயிற்சியில் 100 பங்கேற்பாளர்கள் பங்குபெற்றனர்.

 

 

 

Contact info

The Dean
Dr. M.G.R Fisheries College and Research Institute
Ponneri - 601 204 Thiruvallur District,
Tamil Nadu, India.

044 - 2797 1556  |  044 - 2797 1557

deanfcriponneri@tnfu.ac.in