"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Latest News:

Will be Updated Soon

National Fish Farmers Day celebrated at Fisheries College and Research Institute Thoothukudi

The Department of Aquaculture, Fisheries College and Research Institute, Thoothukudi hosted a Web-meet on “COVID 19 on the Aquaculture Sector- Challenges and Future” on July 10, 2020 to mark the celebration of the National Fish Farmers Day. The main aim of this web-meet was to discuss on the impact COVID 19 pandemic which has created a serious impact on the different aquaculture sectors like ornamental fish farming, shrimp farming, hatcheries and feed supply and transits. Hence, industrialists were invited as speakers to share the problems they are facing because of COVID 19. Dr. Cheryl Antony, Professor and Head, Department of Aquaculture welcomed the participants. Dr.B. Sundaramoorthi, Dean gave an introduction about the history behind the celebration of the National Fish Farmers Day and on the theme of the web-meet. Mr. U. Murali Anand Varma, Director, Ananda Enterprises India Pvt. Ltd, Bhimavaram; Mr. S. Vijayakumar, President, Madurai Ornamental Fisheries Cooperative Society (MOFCOS), Madurai; Mr. V. R. Mansingh, Assistant Vice-President, C.P. Aquaculture (India) Pvt. Ltd, Chennai not only shared the problems faced in this situation but also expressed the positive steps they are taking ahead to encourage small scale farmers. Mr.Vijayakumar and Mr.Sunderaraj presented the issues faced by the ornamental fish sector on the live feed supply chains, distribution of fishes and marketing online being banned at present due to the COVID19 impact. We have also conducted competitions for the students on the themes; Food Safety in Aquaculture (Tamil/ English) for the slogan writing and theme for Drawing on Artificial Intelligence in Aquaculture and Mr.Anix, Assistant Professor coordinated the same. Farmers, students, faculties, researchers from all over India participated in the program. Dr.C. Judith Betsy, Assistant Professor, Department of Aquaculture coordinated and moderated the web-meet and Mr.Vijay Amirtharaj delivered the vote of thanks.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தேசிய மீன்வளர்ப்போர் தினக் கொண்டாட்டம்

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தேசிய மீன்வளர்ப்போர் தினத்தை கொண்டாடும் விதமாக இக்;கல்லூரியின் மீன்வளர்ப்புத் துறை 10.07.2020 அன்று “மீன்வளர்ப்புத் துறையில் கோவிட்-19 ஏற்படுத்திய சவால்கள் மற்றும் எதிர்காலம்” பற்றிய வலைதள சந்திப்பை தொகுத்தளித்தது. அலங்காரமீன் வளர்ப்பு இறால் வளர்ப்புமற்றும் உணவு விநியோகம் ஆகியவற்றில் கோவிட்-19 ஏற்படுத்திய பாதிப்புகள் சவால்கள் மற்றும் அவற்றின் எதிர்காலம் பற்றி விவாதிப்பதே இவ்வலைதள சந்திப்பின் முக்கிய குறிக்கோளாகும்.     முனைவர். செரில் அண்டனி பேராசிரியர் மற்றும் தலைவர் மீன்வளர்ப்புத் துறை அனைவரையும் வரவேற்றார். முனைவர். பா. சுந்தரமூர்த்தி முதல்வர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தூத்துக்குடி தேசிய மீன்வளர்ப்போர் தினத்தை கொண்டாடும் நோக்கத்தையும் இவ்வலைதள சந்திப்பின் நோக்கத்தையும் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். திரு. முரளி ஆனந்த் வர்மா இயக்குநர் ஆனந்தா என்டர்பிரைசஸ் இந்தியா (பி) லிட் பீமாவரம் திரு. விஜயகுமார் தலைவர் மதுரை அலங்கார மீன்வளர்ப்போர் கூட்டுறவு சங்கம் மதுரை திரு. மான்சிங் உதவி துணைத்தலைவர் சி.பி. அக்வாகல்சர் (இந்தியா) பி. லிட் சென்னை ஆகியோர் தங்களது துறைகளில் கோவிட்-19 ஏற்படுத்திய பாதிப்புகள் பற்றியும் அதை கடந்து வர அவர்கள் எடுத்து வரும் முயற்சிகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தனர். மாணவர்களுக்காக ஸ்லோகன் எழுதுதல் மற்றும் படம் வரையும் போட்டிகள் நடத்தப்பட்டது. இதை திரு. அனிக்ஸ் விவேக் சந்தியா உதவிப் பேராசிரியர் நடத்தினார். தேசிய அளவில் உள்ள பண்ணையாளர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இவ்வலைதள சந்திப்பில் பங்கேற்றனர். திரு. விஜய் அமிர்தராஜ் உதவிப் பேராசிரியர் நன்றியுரை வழங்கினார். முனைவர். சா. ஜுடித் பெட்ஸி உதவிப் பேராசிரியர் மீன்வளர்ப்புத் துறை இவ்வலைதள சந்திப்பை ஒருங்கிணைத்து நடத்தினார்.