Thoothukudi Forest Division as a part of Wildlife week celebration 2021 conducted a drawing competition on Wildlife Conservation on 02.10.2021. The students from Fisheries College and Research Institute, Thoothukudi have participated in the competition and Mr.E.Sakthivel, IV BFSc has won first prize among college category. The District Forest Officer, Mr. Abhishek Tommer, distributed the certificate and medal to Mr.E.Sakthivel during the valedictory function organized by District Forest Division at Muruganpuram. The Dean i/c
and staff of this institute appreciated the students for their active participation in this event. Dr.S.Athithan, Vice-President of Student’s Association coordinated the students to participate for this competition
பத்திரிக்கைச் செய்தி
மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்ரூபவ் தூத்துக்குடி மாவட்ட வனவிலங்குகள் ஓவியம் வரைதல்
போட்டியில் மாணவன் திரு. இ. சக்திவேல் பரிசு பெற்றான்.
தூத்துக்குடி மாவட்ட வனவிலங்கு வாரத்தையொட்டிரூபவ் தூத்துக்குடி வனவிலங்கு பிரிவு வனவிலங்கு
பாதுகாப்பு குறித்த ஓவியப் போட்டி 02.10.2021 அன்று நட்த்தப்பட்டது. அதன்படி தூத்துக்குடி
மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில்
பங்கேற்றனர். இந்த போட்டியில்ரூபவ் நான்காமாண்டு இளங்கலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு
படிக்கும் மாணவர் திரு.இ. சக்திவேல்ரூபவ் கல்லூரி பிரிவில் முதல் பரிசு பெற்றார்.
தூத்துக்குடி மாவட்ட வனவிலங்கு அலுவலகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில்ரூபவ் தூத்துக்குடி மாவட்ட வனவ
அலுவலர் திரு. அபிஷேக் டோமர் அவர்கள்; திரு.இ. சக்திவேலுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை
வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களை இக்கல்லூரி;யின் முதல்வர்(பொ) முனைவர்
ந.வ. சுஜாத்குமார் மற்றும் ஊழியர்கள் பாராட்டினர். மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் முனைவர். சா.
ஆதித்தன் இந்தப் போட்டியில் பங்கேற்க மாணவர்களை ஓருங்கிணைத்தார்.