The NSS unit of Fisheries College and Research Institute, Thoothukudi
organized the “International Women’s Day 2022” on 08.03.2022 so as to
show cause and highlight women’s achievements, gender based discrimination,
violence for bringing a perceptible change and positive shift towards greater
empowerment of women in all domains. Mrs. Juana Goldie, Zone Trainer of JCI
India, Thoothukudi has delivered motivational talk on Women’s Day among the
gatherings. Dr.N.V.Sujathkumar, Dean i/c delivered his presidential address and
spoke on role of women in bringing about happiness everywhere. The NSS
volunteers, other students, teaching and non-teaching staff were actively
participated in the function and 50 trees saplings were planted during the
occasion. Mr. M. Muruganantham, Assistant Professor and NSS Programme
Officer coordinated the tree plant event in a befit manner.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்டத்தின் சார்பில்
உலக மகளிர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி
மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நாட்டுநலப் பணித்திட்டத்தின் சார்பாக உலக மகளிர்
தினம் 08.03.2022 அன்று நடைபெற்றது. .இந்த கொண்டாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக
ஜே.சி.ஐ. இந்தியாரூபவ் தூத்துக்குடி மண்டல பயிற்சியாளர் திருமதி.ஜிவானா கோல்டி அவர்கள் கூட்டத்தில்
மகளிர் தினத்தை ஊக்கப்படுத்தி; உரையாற்றினார். இக்கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) முனைவர்
சுஜாத்குமார் அவர்கள் தலைமையேற்று தனது உரையில் பெண்களின் சிறப்பை பற்றி எடுத்துக்கூறினார்.
இக்கொண்டாட்டத்தில் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களுமரூபவ்; பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களும்
திரளாக கலந்து கொண்டு ஐம்பது மரக்கன்றுகள் கல்லூரியின் வளாகத்தினுள் நடப்பட்டது. நாட்டு
நலப்பணித் திட்ட அலுவலர் திரு.மு.முருகானந்தம்; இந்த மரக்கன்று நடும் விழாவை ஒருங்கிணைத்து
நடத்தினார்.