The NSS unit of Fisheries College and Research Institute, Thoothukudi organized a Blood Donation Camp at 10.00 a.m. on 02.02.2023 at the AV Hall of the institute. The programme was organized under the direction and guidance of Dr. B. Ahilan, Dean, Fisheries College and Research Institute, Thoothukudi. The Dean presided over the camp and inaugurated the blood donation drive by his gesture during the event. During the camp, the faculty members were also present. A team of staff lead by Dr. R. Shanthi, Blood Bank Medical officer, Government Thoothukudi Medical College Hospital conducted the blood donation camp. The NSS Programme Officer, Mr. M. Muruganantham, and NSS Secretary, Mr. Santhoskumar, coordinated the Camp and made all necessary arrangements. In all, 30 units of blood were donated by 25 male and five girl students.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியின் நாட்டுப்நலப்பணித் திட்டத்தின் சார்பில், இரத்த தான முகாம் 02.02.2023 அன்று நடைபெற்றது
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளக் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நாட்டுநலப் பணித்திட்டத்தின் சார்பாக இரத்த தான முகாம் 02.02.2023 அன்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து மருத்துவர் ஆர்.சாந்தி, இரத்த வங்கி மருத்துவ அதிகாரி அவர்கள் தலைமையில் மருத்துவ குழுவினர் வந்திருந்தனர். இந்த முகாமில் 25 மாணவர்களும் 5 மாணவிகளுமாக மொத்தம் 30 பேர்கள் இரத்த தானம் வழங்கினர். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் ப.அகிலன் அவர்கள் உத்தரவின் பேரில் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் திரு.மு.முருகானந்தம், உதவிப்பேராசிரியர் மற்றும் மாணவர் செயலாளர்; செல்வன், சந்தோஸ்குமார் சிறப்பான செய்து இருந்தனர். இம்முகாமில் இரத்த தானம் வழங்கியவர்களை இக்கல்லூரியின் முதல்வர் வெகுவாக பாராட்டினார். இந்த முகாமில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.