The Fisheries College and Research Institute, Thoothukudi a constituent Institute of
Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, organized marine fish seeds stocking
programme under NADP funded Scheme on “Integrated Multi-Trophic Aquaculture
(IMTA) based culture technology to augment fish production as an alternative
livelihood for the fisherfolk of Tharuvaikulam, Tamil Nadu” on 26.03.2022 at
Mariculture Research Farm Facility, Tharuvaikulam. Integrated Multi Trophic Aquaculture (IMTA)
is the practice which combines in appropriate proportions the cultivation of fed aquaculture
finfish and shellfishes with organic extractive aquaculture species (shell / herbivores fish) and
inorganic extractive aquaculture species (seaweed) to create balanced systems for
environmental stability (bio mitigation) economic stability and social acceptability. In this
programme Dr. R. Santhakumar, Dean i/c, Fisheries college and Research Institute, delivered
the welcome address. Dr.G.Sugumar Vice - Chancellor of Tamil Nadu Dr. J. Jayalalithaa
Fisheries University, delivered the presidential address. In his presidential address, he has
highlighted the importance of research oriented proven technology for the benefit of the
fishermen community. In that view the current scheme on “Integrated Multi-Trophic
Aquaculture (IMTA) based culture system” will be proven scientifically as benefitted one
for fisherfolk. Dr.K. Senthil Raj, I.A.S., District Collector, Thoothukudi and Mr.M.C. Sanmugaiya
M.L.A of Ottapidaram Taluk delivered the felicitation address. Besides Joint Director and
Assistant Directors of Fisheries and Fishermen welfare department, Government of Tamil Nadu
were also participated in this programme. The chief guest of this programme Mr. Anitha R.
Radhakrishnan Honarable Minister for Fisheries, Fishermen Welfare and Animal Husbandry,
Government of Tamil Nadu delivered the chief guest address. In his speech, he has emphasized
the different Government schemes in operation for the benefit of the fisherfolk and he also has
appreciated the Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University for undertaking different
research programme to increase fish production. The honorable Minister distributed five satellite
phones to the fishermen identified by the Fisheries and Fishermen welfare department. Mr.K.S.
Vijay Amirtharaj Assistant Professor and Head i/c, of MRFF proposed the vote of thanks.
Dr.G.Arul oli, Assistant Professor and Co-PI of this scheme co-ordinated this programme.
Further, Honorable Minister for Fisheries, Fishermen Welfare and Animal
Husbandry, Dr. G. Sugumar, Vice - Chancellor of TNJFU and Dr.K.Senthil Raj, IAS,
District Collector, Thoothukudi have released the fish seeds and juvenile lobsters
into the floating HDPE sea cages.
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிலதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கடற்சார் உயிரின வளர்;ப்பு ஆராய்ச்சி; பண்ணை வசதி தருவைக்குளத்தில 26.03.2022 அன்று “ஒருங்கிணைந்த பண்ணடுக்கு கடற்சார் நீருயிரி வளர்ப்பு (ஐஆவுயு) தொழில்நுட்பம்” என்ற திட்டத்தின் மூலம் 18 கூண்டுகளில் மீன் குஞ்சுகளை இருப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியானது தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் நிதியுதவியுடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முனைவர் இரா.சாந்தகுமார் அவர்கள்;ரூபவ் முதல்வர் (பொ)ரூபவ் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்ரூபவ் வரவேற்புரை ஆற்றினார். முனைவர் கோ. சுகுமார் துணைவேந்தர் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்ரூபவ் அவர்கள்;ரூபவ் தலைமையுரை
ஆற்றினார். அவர்தம் உரையில் எந்தவொரு தொழில்நுட்பமும் ஆராய்ச்சி சார்ந்த முடிவுகளுடன் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே தொழில்நுட்பம் வெற்றி அடையும். அவ்வகையில் இந்த “ஒருங்கிணைந்த பண்ணடுக்கு கடற்சார் நீருயிரி வளர்ப்பு (ஐஆவுயு) தொழில்நுட்பம்” ஆனது ஆராய்ச்சி சார்ந்து நடத்தப்பட்டு இலாபகரமான தொழில்நுட்பமாக உறுதிப்படுத்தப்படும் என்றும் அதன் மூலம் இத்தொழில்நுட்பத்தை
மீனவர்கள் பின்பற்றினால் இலாபம் அடைய நிறைய வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார். மருத்துவர். கி. செந்தில்ராஜ் அவர்கள்ரூபவ் இ.ஆ.ப. மாவட்ட ஆட்சித் தலைவர்ரூபவ் தூத்துக்குடி. அவர்களும் உயர்திரு. எம். சி. சண்முகையா ஓட்டப்பிடார சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையின் இணை மற்றும் உதவி இயக்குனர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு மீன்வளமரூபவ்; மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உயர்திரு. அனிதா சு. ராதாகிருஷ்ணன் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர்தம்; சிறப்பு விருந்தினர் உரையில் மீனவ மக்களின் நலனுக்காக தமிழக அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நலத்திட்டங்களைக் குறித்தும்ரூபவ் அரசின் பல்வேறு நிதியுதவிகளைக் குறித்தும் எடுத்துரைத்தார். மீன்வளப் பல்கலைக்கழகமானது மீனவ மக்களின் நல்வாழ்வுக்காகவும்ரூபவ் மீன்உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை
மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார். பல்கலைக்கழகத்தின் இந்த “ஒருங்கிணைந்த பண்ணடுக்கு கடற்சார்
நீருயிரி வளர்ப்பு (ஐஆவுயு) தொழில்நுட்பம்” என்ற ஆராய்ச்சி திட்டமானது தருவைக்குளத்தில் நடைபெறுவது தருவைக்குள மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாக உள்ளது என்றும் கூறினார். மேலும் ரூபவ் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கு செல்லும் ஐந்து மீனவர்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் 75 சதவீத மானியத்தில் செயற்கைகோள் தொலைபேசிகளை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியின் இறுதியாக கடற்சார் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி பண்ணை வசதியின் தலைவர் பொறுப்பு திரு.க.சே. விஜய் அமிர்தராஜ் உதவிப்பேராசிரியர் அவர்கள்ரூபவ் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியினை இத்திட்டத்தின் இணை முதன்மை ஆராய்ச்சியாளர் முனைவர் கோ. அருள் ஒளி உதவிப்பேராசிரியர் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
மேலும் கடலில் நிறுத்தப்பட்டுள்ள மிதவை கூண்டுகளில் மாண்புமிகு மீன்வளம்ரூபவ் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உயர்திரு. அனிதா சு. ராதாகிருஷ்ணன்ரூபவ் முனைவர் கோ.சுகுமார்ரூபவ் துணைவேந்தர்ரூபவ் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவர் கி.செந்தில்ராஜ்ரூபவ் இ.ஆ.ப. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் பாறை மீன்குஞ்சுகள் மற்றும் சிங்கி இறால் குஞ்சுகளை இருப்பு செய்தனர்.