TNJFU

Celebrated “International Day of Yoga 2023” at TNJFU-PPIFT, Ariyaman Beach, Ramanathapuram

The Paraprofessional Institute of Industrial Fishing Technology, Ramanathapuram has organized the “International Day of Yoga 2023” at PPIFT on 21.06.2023 by taking part in the 75th Independence Day of India under the guidance of Principal, Capt.S. Viswanathan. Mr.M.Kalaiarasan, Assistant Professor explained the origin of yoga in India and remembered our Honourable Prime Minister Shri Narendra Modi's contribution to the International Day of Yoga in 2014. A special lecture on the value of Yoga in the current lifestyle was given by Capt.A.Sakayarex, Skipper. All the students and staff of the institute actively participated in the program. PPIFT staff coordinated all the arrangements for the event.

தொழில்சார் மீன்பிடிப் தொழில்நுட்ப்ப கல்வி நிலையம் அரியமான் கடற்கரை இராமநாதபுரம் சார்பாக உலகளாவிய யோகா தினம் கொண்டாடப்பட்டது

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர்கேப்டன் அவர்களின் வழிகாட்டுதலின் படி தொழில்சார் மீன்பிடிப் தொழில்நுட்ப்ப கல்வி நிலையத்தில் உலகளாவிய யோகா தினமானது 2023ம் ஆண்டு ஜூன்; 21ம் தேதி அன்று கொண்டாடப்பட்டது. திரு.மு.கலையரசன் அவர் தனது உரையில் இந்தியாவில் உருவாகிய யோகா கலைகளையும் அதனை உலகளாவிய கலைகளாக்க நமது பாரத பிரதமர் 2014ம் ஆண்டிலிருந்து ஆற்றிய பங்கு குறித்தும் நினைவு படுத்தினார். கேப்டன்.சகாயரெக்ஸ் அவர்கள் தற்போதைய வாழ்வு முறையில் யோகா கலையின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார். இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள். இவ்வியக்குனரகத்தின் அலுவலகப் பணியாளர்கள் இந்நிகழ்ச்சியை சிறப்புடன் செய்தனர்.


DIVF, Ramanathapuram organized off campus training programme on “Care and maintenance of Marine Engine and Sea safety appliances” at Thomaiyapuram, Thoothukudi district on 25.06.2022

The Directorate of Incubation and Vocational Training in Fisheries (DIVF), a constituent unit of Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, organized awareness cum training programme on “Care and maintenance of Marine Engine and Sea safety appliances” for the fishermen of Thomaiyapuram, Thoothukudi district on 25.06.2022. In this connection a one day off campus training programme entitled “Care and Maintenance of Marine Engines and Sea Safety at Sea” was jointly organized by DIVF, Ramanathapuram and Reliance foundation. About 35 fishermen attended the training programme. As per the guidance of the Director, Capt.S.Viswanathan, Mr.A. Sivasudalaimani, Automobile Engineer and Capt. Sahayarex, Nautical Officer of the DIVF served as resource persons and delivered talk on the following topics:

i. Care and maintenance of Marine Engines

ii. Navigational equipments and sea safety appliances

எஞ்சின் பராமரித்தல், பழுதுநீக்குதல் மற்றும் உயிர்காப்பு உபகரணங்கள் பற்றிய ஒருநாள் வெளிவளாகப் பயிற்சி

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக இராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் மீன்வளத் தொழில்காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி இயக்குனரகத்தின் சார்பாக மீனவர்களுக்கான எஞ்சின் பராமரித்தல், பழுதுநீக்குதல் மற்றும் உயிர் காக்கும் உபகரணங்கள் குறித்த ஒருநாள் வெளிவளாகப் பயிற்சியானது தூத்துக்குடி மாவட்டம், தோமையாபுரத்தில் 25.06.2022 அன்று நடைபெற்றது. இந்த பயிற்சியில் 35 மீனவர்கள் கலந்து கொண்டனர். கேப்டன் செ.விசுவநாதன், இயக்குநர் அவர்களின் அறிவுறுத்தலின் படி பொறியாளர். திரு.மா.சிவசுடலைமணி அவர்கள் எஞ்சினில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் அவற்றை பராமரித்தல் மற்றும் பழுதுநீக்குதல் பற்றி செயல்முறை விளக்கமளித்தார். கேப்டன்;.சகாயரெக்ஸ் அவர்கள் மாலுமிக்கலைச் சாதனங்களைக் கையாளுதல் மற்றும் உயிர்காப்புச் சாதனங்களின் அவசியத்தை விரிவாக விளக்கமளித்தார். இப்பயிற்சியை திரு.ஆண்டனி, ரிலைன்ஸ் அறக்கட்டளை சார்பாக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார். இவ்வியக்குனரகத்தின் பணியாளர்கள் அனைவரும் இப்பயிற்சியை சிறப்பாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்தார்கள்


“Tree Plantation and cleaning Programme” held at Government Middle School, Pirappanavalasai, Ramanathapuram District

The Institute of Industrial Fishing Technology, DIVF, Ramanathapuram have organized the “Tree plantation and cleaning programme” at Government middle school, Pirappanavalasai, Ramanathapuram District on 15.06.2022 by taking part of 75th Independence day of India under the guidance of Principal, Capt.S.Viswanathan. The Head Master, Government middle school, inaugurated the programmed by planting a tree sapling. Representative from PPIFT, Ramanathapuram and school students actively planted about 10 saplings in the campus. All the students and staff of the institute actively participated in the programme. PPIFT staff coordinated all the arrangements for the event.

மீன்பிடித் தொழில் நுட்பக் கல்லூரி, அரியமான் கடற்கரை, இராமநாதபுரம் சார்பாக பிரப்பன்வலசையில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மரக்கன்று நடுதல், பள்ளி மற்றும் சுற்றுப்புறத் தூய்மைப் பணி

ராமநாதபுரம் மாவட்டம், பிரப்பனவலசையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், 15.06.2022 அன்று, இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, முதல்வர், கேப்டன் அவர்களின் வழிகாட்டுதலின் இராமநாதபுரம் மாவட்டம், பிரப்பன்வலசையில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடுதல், பள்ளி மற்றும் சுற்றுப்புற தூய்மைப்பணி நிகழ்ச்சி 15.06.2022 அன்று நடைபெற்றது. இதில் பள்ளி தலைமையாசிரியர் மரக்கன்று நடவு செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன்பின்னர், மாணவ மாணவியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் இனைந்து பள்ளி வளாகத்தில் 10 மரக்கன்றுகளை நடவு செய்தார்கள். இவ்வியக்குனரகத்தின் அலுவலகப் பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்கா குப்பைகள் ஆகியவற்றை அகற்றும் பணியையும் சிறப்புடன் செய்தனர்.


"DIVF, Ramanathapuram organized off campus training programme on “Care and maintenance of Marine Engine and Sea safety appliances” at Mandapam on 10.06.2022

The Directorate of Incubation and Vocational Training in Fisheries (DIVF), a constituent unit of Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, organized awareness cum training programme on “Care and maintenance of Marine Engine and Sea safety appliances” for the fishermen of Tharuvaikulam, on 10.06.2021. In this connection a one day off campus training programme entitled “Care and Maintenance of Marine Engines and Sea Safety at Sea” was jointly organized by DIVF, Ramanathapuram and Reliance foundation. About 32 fishermen attended the training programme. Capt.S.Viswanathan, Director of the DIVF, Inaugurated the training programme and spoke on the need of sea safety for fishermen at sea and also need for fishermen to take up technical training on Marine Engine maintenance and Navigational equipments. Mr.A.Sivasudalaimani, Automobile Engineer and Capt.Sahayarex, Nautical Officer of the DIVF served as resource persons and delivered talk on the following topics:

i. Care and maintenance of Marine Engines
ii. Navigational equipments and sea safety appliances

எஞ்சின் பராமரித்தல், பழுதுநீக்குதல் மற்றும் உயிர்காப்பு உபகரணங்கள் பற்றிய ஒருநாள் வெளிவளாகப் பயிற்சி

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக இராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் மீன்வளத் தொழில்காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி இயக்குனரகத்தின் சார்பாக மீனவர்களுக்கான எஞ்சின் பராமரித்தல், பழுதுநீக்குதல் மற்றும் உயிர் காக்கும் உபகரணங்கள் குறித்த ஒருநாள் வெளிவளாகப் பயிற்சியானது தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தில் 10.06.2022 அன்று நடைபெற்றது. இந்த பயிற்சியில் 32 மீனவர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியை கேப்டன்.செ.விசுவநாதன் அவர்கள் தொடங்கி வைத்து பேசும் போது மீன்பிடிப் படகுகளின் பிரச்சனைகள் ஏதுமின்றி இயக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் எஞ்சினுக்கான தொடர் பராமரிப்பு முறைகளின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்;. பொறியாளர்.திரு.மா.சிவசுடலைமணி அவர்கள் எஞ்சினில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் அவற்றை பராமரித்தல் மற்றும் பழுதுநீக்குதல் பற்றி செயல்முறை விளக்கமளித்தார். கேப்டன்;.சகாயரெக்ஸ் அவர்கள் மாலுமிக்கலைச் சாதனங்களைக் கையாளுதல் மற்றும் உயிர்காப்புச் சாதனங்களின் அவசியத்தை விரிவாக விளக்கமளித்தார். இப்பயிற்சியை திரு.ஆண்டனி, ரிலைன்ஸ் அறக்கட்டளை சார்பாக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார். இவ்வியக்குனரகத்தின் பணியாளர்கள் அனைவரும் இப்பயிற்சியை சிறப்பாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்தார்கள்.


"Campus cleaning" Programme held at PPIFT, Pirappanvalasai on 20.12.2019

As an early measure to prevent the outbreak of Dengue fever in the college campus premises, under the guidance of Dr.N.Neethiselvan, Director of the institute conducted a campus cleaning programme on 20.12.2019. All the students of the institute actively participated in the programme. Since the programme concentrated more in removing weed plants present in the campus and also segregating both organic and inorganic matter from the collected wastes. The cleaning programme also ensured the removal of stagnant water in small pits, which will ensure the arrest of breeding of dengue mosquitoes. Mr.M.Kalaiarasan, Assistant Professor and PPIFT staff coordinated all the arrangements for the event.


Distribution of Nilavembu Water Programme Hels at PPIFT, Pirappanvalasai, Ramanathapuram on 17.12.2019

To prevent the infection of dengue, Nilavembu water distribution event was organized by the Paraprofesstional Institute of Fishing Technology (PPIFT) on 17.12.2019. The Director, DIVF, Ramanathapuram distributed the Nilavembu drinks to Students, Teaching Staff, Non-Teaching Staff and Contractual Staff of the institute. Mr.M.Kalaiarasan, Assistant Professor and DIVF Staff coordinated the all arrangements for the event.