தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக கல்விக் கழகத்தில் தொலை நிலை அஞ்சல் வழி மூலம் மீன்வளத் தொழில் நுட்ப பயிற்சிகளில் சேர விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள். 10.05.2018.
தொலை தூர அஞ்சல் வழிக் கல்வித்திட்டத்தில் சேருவதற்கான விண்ணப்ப படிவம்.
Download