தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் கீழே பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு மீன்வளம் சம்பந்தமாக புத்தகங்களை வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை ரொக்கமாக பணம், Money Order மூலமாகவோ அல்லது வரைவோலை மூலமாகவோ பணத்தை செலுத்தி கீழ்காணும் புத்தகத்தை பெற்றுக்கொள்ளலாம். மேலும் அருகில் உள்ள பிற மீன்வள மையங்கள் மூலமும் இப்புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
வ. எண் | புத்தகத்தின் தலைப்பு | விலை (ரூ.) |
---|---|---|
1 | பண்ணைக்குட்டைகளில் மீன் வளர்ப்பு | 40.00 |
2 | நன்னீர் மீன்வளர்ப்பு தொழில்நுட்பங்கள் | 50.00 |
3 | அலங்கார மீன்வளர்ப்பு தொழில்நுட்பங்கள் | 50.00 |
4 | குறை உவர்நீரில் வனாமி இறால் வளர்ப்பு | 40.00 |
5 | சுருள்பாசி வளர்ப்பு தொழில்நுட்பங்கள் | 40.00 |
6 | வனாமி இறால் வளர்ப்பில் சிறந்த மேலாண்மை முறைகள் | 40.00 |
மேற்கூறப்பட்ட 6 வகையான புத்தகத்தை மொத்தமாக அனுப்ப ஆகும் செலவு | 260.00 |
குறிப்பு :