அலங்கார மீன்வளர்ப்பு பண்ணையாளரின் வெற்றிக்கதை
எனது பெயர் ளு.பிரகாஷ், நான் ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்தவன். நான் எனது 12ம் வகுப்பு படிப்பை 1994ம் ஆண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முடித்துவிட்டு ஒரு தனியார் கம்பெனியில் மெக்கானிக் பிhpவில் வேலை பார்த்துவந்தேன். எனக்கு சிறுவயதிலிருந்தே மீன், லவ்பேர்ட்ஸ் மற்றும் நாய் வளர்ப்பதில் அதிக ஈடுபாடு உள்ளதால் எனக்கு எங்கள் பகுதியில் உள்ள ஒரு உணவு மீன் வளர்ப்பு பண்ணையில் வேலை கிடைத்தது.
View More